அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு!

– ஐரோப்பிய நீதிமன்றில் தமிழ் சட்டத்தரணிகளின் பெருவெற்றி ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugee status) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், “சகாயகர பாதுகாப்பு” (Subsidiary Protection) என்று அழைக்கப்படும் புகலிட அனுமதியை பெற்றுக்கொள்ள இயலும் என கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice) தீர்ப்பளித்துள்ளது. சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் மற்றும் … Continue reading அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு!